சந்தனமுல்லை எழுதிகிறார்கள், "ஒரு புதிய வழியில்,எழுத்துகளை இப்படிதான் கற்கவேண்டுமென்ற எந்த விதிகளுக்கும் உட்படாமல், வார்த்தைகளை இப்படிதான் படிக்க வேண்டுமென்ற நியதியிலிருந்து மாறுபட்டு! எந்த வயதினருக்கும் இது ஏற்றதுதான்..மிக எளிமையான வார்த்தைகள்..எழுத்துகள் இதில் ஒரு மனிதனாக, மிருகமாக அல்லது செயலாக வெளிப்படுகின்றன!"
'கச கச பற பற' பற்றி தொடர்ந்து வாசிக்க இங்கே சொடுக்கவும் :)
'தகிட்ட தரிகிட்ட குதிக்கும் பந்து'ம் அவர் கைகளில் சிக்கியது போலும்...
"இந்தப் புத்தகத்தின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு கையில் எடுத்து என் மகளின் கண்களால் வாசிக்கத் தொடங்கினேன். 16 பக்கங்கள். முடிக்கும்போது, நானே ஒருவித தாள-லயத்துடன் படித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்," என்கிறார்.
சந்தனமுல்லை அவர்களுக்கு எங்கள் நன்றி.
You can also find Kasa Kasa Para Para and Thakitta Tharikitta Bouncing Ball on the Tulika site.